___________________________

நீ என்ன அழகு தேவதையா ?
உன்னை பார்த்த உடன்
அனைத்தும் மறந்து விடுகிறதே ?
இப்படிக்கு தேர்வு கூடத்தில் உட்கார்ந்து
கேள்வித்தாளை பார்த்து
ஹைகூ எழுதுவோர் சங்கம்.
எங்களுக்கு எல்லா கல்லூரிகளிலும் கிளைகள் உண்டு...
மாறுபட்ட சிந்தனைகளுக்கான வலைப்பூ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக